திருமதி கங்காதேவி இராஜரட்ணம்

மண்ணில்27 JUL 1938, விண்ணில்26 JUL 2023

வயது 84

கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) அரியாலை, Sri Lanka

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். அரியாலையை வதிவிடமாகவும் கொண்ட கங்காதேவி இராஜரட்ணம் அவர்கள் 26-07-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மேனன் மாரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முகுகேசு நாகலிங்கம், பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம்(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீராஜேந்திரராஜா(லண்டன்), ஸ்ரீதேவி, ஸ்ரீகலாதேவி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஶ்ரீஸ்ரெலாதேவி(றாசாத்தி), ஸ்ரீரேனுகாதேவி(ரதி), ஸ்ரீரெட்ணாதேவி(கனடா), ஸ்ரீகணேசரெட்ணம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயதேவி(கொழும்பு), பாலசந்திரன்(உதயன்), ராகவன்(ஜேர்மனி), ராஜ்குமார், பாஸ்கரன், கமலநாதன்(கனடா), சிந்துஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமேஸ்வரி, மகேஸ்வரி, பார்வதி, தாட்ஷாயினி, யமுனாதேவி, மீனலோஜினி, ராஜகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காயத்ரி(லண்டன்), தனுஷன்(நோர்வே), ராஜ்(லண்டன்), அருண்(லண்டன்), அனுசுதன், மயூரன்(ஜேர்மனி), பிரகாஸ், கோபிகா, டிக்‌ஷன்(கோபி – கனடா), அனுஷன்(அஜித்), சுரேஸ்குமார், ரஜித்குமார்(கனடா), துக்‌ஷியா(ஜேர்மனி), தர்ஷியா(ஜேர்மனி), அனுஸ்டிக்கா(அனு – கனடா), நிரோஷிகா(கனடா), பானுஜன்(கனடா), சாரா(ஜேர்மனி), தெபோரா(ஜேர்மனி), அய்னிக்கியா(ஜேர்மனி), லோவிஷா(ஜேர்மனி), யோசுவா(ஜேர்மனி), மனோபா(ஜேர்மனி), ஆமேஸ்(ஜேர்மனி), அதித்தியா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பத்மநாதன், பாக்கியலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 30-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Church of Christ (மாம்படிச்சந்தி) எனும் இடத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles