அமரர் நளாயினி அருட்பாலா

மலர்வு15 MAY 1976, உதிர்வு29 JUL 2022

வயது 46

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Woodbridge, Canada

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நளாயினி அருட்பாலா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி திகதி: 16-08-2023

ஆண்டு ஓன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் ‘அம்மா’ உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம்

இன்றுவரை இனியாரும் இல்லை
அம்மா! எமக்கு இப் புவியில்
உங்களை இழந்த துயர் நீக்க

ஆண்டு ஒன்று
ஆனாலும் ஆறவில்லை
எம்மனது என்றென்றும்
உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள்
பிள்ளைகள்…!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles