Sangathy
News

மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி

Colombo (News 1st) 50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் மின்சார பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மின்சார பஸ்களை இறக்குமதி செய்யப்படும் வரை 50 சொகுசு பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Members of independent commissions should be nominated – former EC member

Lincoln

ஜோசப் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்க உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

John David

மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கையளிக்க திட்டம்?

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy