Sangathy
News

வெலிவேரியவில் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் காயம்

Colombo (News 1st) வெலிவேரிய – ஜூபிலி மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (05) அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காரில் இருந்த இளைஞர் ஒருவர் மீது இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

உடுகம்பொல பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞரே காயமடைந்து கம்பொளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

As crisis worsens, tots drop out of preschools

Lincoln

களுவாஞ்சிக்குடியில் பேத்தை மீனை சமைத்து உண்ட பெண் உயிரிழப்பு

Lincoln

Spike in child leprosy cases

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy