பங்களாதேஷ் ஒரு நாள் கிரிக்கெட் அணியை மீண்டும் வழிநடத்தவுள்ள ஷாகிப் அல் ஹசன்

Colombo (News 1st) பங்களாதேஷ் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் ஷாகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசியக் கிண்ணம் மற்றும் உலகக்கிண்ண தொடர்களுக்கு  பங்களாதேஷ் அணியை அவரே வழிநடத்தவுள்ளார்.

ஆகஸ்ட் 3 ஆம் திகதி தமிம் இக்பால்  இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தலைமைப் பொறுப்பை ஷாகிப் அல் ஹசன் ஏற்றுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles