அமரர் மீனலோசனி குமாரசாமி (மீனம்)

பிறப்பு08 APR 1948, இறப்பு27 AUG 2022

வயது 74

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Toronto, Canada

யாழ். புங்குடுதீவு கிழக்கு 11ம் வட்டாரம் கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மீனலோசனி குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 15-09-2023

கண்ணில் மணிபோல எம்மை காத்து
மண்ணில் வளமோடு வாழவைத்து
கண்ணில் தெரியும் தெய்வம் என வாழ்ந்த அன்னையே

இன்று நீ மறைந்து ஓராண்டு ஆனாலும் – உங்களை
நாம் மறக்க நெஞ்சுரம் இல்லை.
ஆண்டு ஒன்றும் ஆனதே!
அன்புத் தெய்வமே உம்மை பிரிந்து………

 

ஆறவில்லை எம் இதயம்
ஓராண்டு சென்றாலும்
உங்கள் நினைவு என்றும் நீங்காது
எம் நெஞ்சில் நீங்காது
எம் நெஞ்சமதில் உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles