திருமதி சிவயோகம் சிவானந்தம்

பிறப்பு05 NOV 1942, இறப்பு20 AUG 2023

வயது 80

கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) மீசாலை, Sri Lanka பேர்ண், Switzerland Aarau, Switzerland

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மீசாலை, சுவிஸ் Bern, Aarau ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம் சிவானந்தம் அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவலோகநாதன்(சைவம்- சுவிஸ்), கண்ணன்(சுவிஸ்), சிவகுமாரன்(சுவிஸ்), சிவமலர்(சுவிஸ்), சிவசக்தி(சுவிஸ்), சிவசெந்திநாதன்(செந்தில்- சுவிஸ்), சிறிமுருகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்தி, விஜி, தபிதா, பிரபலாதன்(சிவா), கமலேஸ்வரன்(கண்ணன்), மதுரா, ஜாஸ்மின் ஆகியோரின் அன்பு மாமியும்,

பானுஜன்- லாவண்யா, பாருகன், சபீனா, விஷால், கவினன், கனிஷ்டன், ஜோஜேல், சமுவேல், சாரா, பிருந்தாமன், பிரவிந்த், சிபிதன், ராகவி, ராகுல், சந்தோஷ், சுருதீஸ், சிரேஷ்டன், சாந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனேலா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles