திருமதி கனகசபை இரத்தினம்

பிறப்பு04 APR 1932, இறப்பு20 AUG 2023

வயது 91

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Brampton, Canada யாழ்ப்பாணம், Sri Lanka

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகசபை இரத்தினம் அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை(முன்னாள் சிவா ஸ்டோர் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்லத்துரை, மயில்வாகனம், கண்ணம்மா மற்றும் இராசம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகராஜா(சுவிஸ்), சிவராஜா(கனடா), யோகராஜா(சுவிஸ்), ஆனந்தராஜா(குட்டி- சுவிஸ், அனிஷ் ட்ராவல்), மோகந்தராஜா(கனடா), ரஞ்சினிதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாரதாதேவி(சுவிஸ்), லோகா(கனடா), கமலேஸ்வரி(சுவிஸ்), செரியசிந்தா(சுவிஸ்), சுபாசினி(கனடா), ஜயேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரினா, சபேஷ், சியானா, சிமோன், சாருஷன்(சுவிஸ்), சிவயாதவன், சாதுஜா(கனடா), அபினாஸ், சஞ்சய்(சுவிஸ்), அனிஸ்கா, மனுவேல்(சுவிஸ்), ஆகாஷ், ஆருஷ்கா, அஷ்விகா(கனடா), ஜெவீனா, ஜெனி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சேன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles