Sangathy
News

2023 உயர் தர பரீட்சை பிற்போடப்படும் சாத்தியம்

Colombo (News 1st) 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் ஆணையாளரினால் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று(21) பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

இளையோருக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை குழாம் நாடு திரும்பியது

Lincoln

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு

John David

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடல் கொள்ளையர்கள் 46 பேர் மீது வழக்கு பதிவு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy