Friday, February 6, 2026
Homeதம்பலகாமம் வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ

தம்பலகாமம் வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ

Colombo (News 1st) திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் களஞ்சியசாலை முற்றாக சேதமடைந்துள்ளது.

இன்று(01) காலை மருந்து களஞ்சியசாலையில் பரவிய தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின் ஒழுக்கினால் தீ பரவியிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular