பிறப்பு27 JUL 1984, இறப்பு26 SEP 2023

வயது 39

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Langenthal, Switzerland

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் கபிலன் அவர்களின் நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

26-10-2023 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Schiessanlage weier st.urbanstrasse 123 4900 langenthal எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம்,குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here