வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று(22) ஆரம்பம்

Colombo (News 1st) வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று(22) ஆரம்பமாகவுள்ளது.

இன்று(22) முதல் 19 நாட்களுக்கு இந்த குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், சுயாதீன ஆணைக்குழுக்கள், தேசிய கணக்காய்வு அலுவலகம், பாராளுமன்றம், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் இன்று(22) விவாதம் இடம்பெறவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles