Colombo (News 1st) இன்று(01) முதல் அமுலாகும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, 

ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதன் புதிய விலை 366 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.

ஒரு லீட்டர் டீசலின் விலை 29 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 41 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 236 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here