தேயிலைக்கான உரம் விலை குறைப்பு

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் ஒரு மூடை உரத்தை 8,500 ரூபாயிற்கு விற்பனை செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை ஒரு மூடை உரம் 12,000 முதல் 14,000 ரூபாயிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றன

இது தொடர்பில் அரசாங்கத்திற்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles