அமரர் சுகண்யா சிவஞானம்

பிறப்பு05 DEC 1992, இறப்பு25 FEB 2017

வயது 24

கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) Kingston upon thames, United Kingdom

புத்தளம் முந்தலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kingston ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுகண்யா சிவஞானம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

காத்திருக்க நேரமில்லை- காலங்களும்
கண்ணீரோடு கடந்தது
ஈரமானது கண்கள் ! கனமானது இதயம்!

ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles