Sunday, February 8, 2026
Homeதிரு திருநாவுக்கரசு அருந்தவலிங்கம்

திரு திருநாவுக்கரசு அருந்தவலிங்கம்

பிறப்பு17 DEC 1953, இறப்பு13 MAR 2024
வயது 70
வேலணை வடக்கு, Sri Lanka (பிறந்த இடம்) London, United Kingdom

யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு அருந்தவலிங்கம் அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு பாலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதீஸ்வரி(சசி) அவர்களின் அன்புக் கணவரும்,

கோகுலன், யாகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கோகுலாம்பிகை அவர்களின் பாசமிகு தம்பியும்,

காலஞ்சென்ற யோகநாதன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான இராசரெட்ணம், குணரெட்ணம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சிற்றம்பலம்(முருகா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, மீனாட்சி, பொன்னம்மா, ஆச்சிமுத்து ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

Most Popular