திரு கனகலிங்கம் கிரிதரன்

பிறப்பு09 SEP 1967, இறப்பு12 MAR 2024
பழைய மாணவன் சாவகச்சேரி இந்துக்கல்லூரி,சென் ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம்,மருத்துவ பீடம் யாழ்
வயது 56
சாவகச்சேரி பெரியமாவடி, Sri Lanka (பிறந்த இடம்) கனடா, Canada

யாழ். உப்புக்கேணி வீதி, பெரியமாவடி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் கிரிதரன் அவர்கள் 12-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்), பரமேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,

குருபரன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles