Saturday, January 11, 2025
Homeதென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் சிறில் ரமபோசா..!

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் சிறில் ரமபோசா..!

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக சிறில் ரமபோசா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான முக்கிய கூட்டணி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டு பாராளுமன்றத்தின் ஊடாக சிறில் ரமபோசா மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் நலனுக்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென தென்னாபிரிக்க ஜனாதிபதி தமது உரையில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments