Tuesday, September 24, 2024
Homeதுஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத சூழ்நிலை..!

துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத சூழ்நிலை..!

அயலான் இயக்குனருக்கு இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

துஷ்மந்த சமீரவுக்கு ஏற்பட்ட காயமே அதற்குக் காரணம்.

இந்திய அணி தற்போது 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments