ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் : சரத் பொன்சேகா அறிவிப்பு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் சரத் பொன்சேகா.

அவர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

எனது ஜனாதிபதி வேட்பாளர் விருப்பை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.

76 ஆண்டுகளாக, எங்களை திவாலான நிலைக்கு இட்டுச் சென்ற ஒரு திறமையற்ற அரசியல் குழுவால் நாங்கள் வழிநடத்தப்பட்டோம்.

இலங்கை வளர வேண்டுமானால், #CrushCorruption வேண்டும்

வருமானத்தை அதிகரிக்க நமது இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக இது எனது முறையான மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்பு – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles