பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இலங்கை வீரர்கள் பாரிஸ் பயணம்..!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தருஷி கருணாரத்ன, அருண தர்ஷன மற்றும் நதீஸா தில்ஷானி லேக்கம்கே ஆகிய மூவரும் நேற்று இரவு நாட்டிலிருந்து பாரிஸ் நோக்கிச் சென்றுள்ளனர்.

மேலும், 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையில் இருந்து 6 வீர, வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles