Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஅமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (30)​ அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (30) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 33 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 6 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபாய் 10 சதம், விற்பனைப் பெறுமதி 375 ரூபா 10 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 78 சதம், விற்பனைப் பெறுமதி 311 ரூபாய் 36 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 76 சதம், விற்பனைப் பெறுமதி 332 ரூபாய் 18 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 80 சதம், விற்பனைப் பெறுமதி 207 ரூபாய் 55 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபாய் 81 சதம், விற்பனைப் பெறுமதி 187 ரூபாய் 25 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 57 சதம், விற்பனைப் பெறுமதி 220 ரூபாய் 47 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 82 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 89 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular