பிலிப்பைன்ஸின் லூசன் நகரில் இன்று (30) நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
குறித்த நில அதிர்வு 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.