Tuesday, January 7, 2025
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeSportsபிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகிடா உடன் மோதினார்.

இதில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் அடுத்த சுற்றில் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸ் உடன் மோதுகிறார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments