Wednesday, May 28, 2025
HomeSportsஇந்தியா - இங்கிலாந்து முதலாவது டி20 போட்டி இன்று!

இந்தியா – இங்கிலாந்து முதலாவது டி20 போட்டி இன்று!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 1ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே 5 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments