நேற்றைய (21) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (22) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 45 சதம், விற்பனைப் பெறுமதி 302 ரூபாய் 2 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 18 சதம், விற்பனைப் பெறுமதி 374 ரூபா 22 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபாய் 64 சதம், விற்பனைப் பெறுமதி 316 ரூபாய் 22 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 335 ரூபாய் 99 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 37 சதம், விற்பனைப் பெறுமதி 212 ரூபாய் 9 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 191 ரூபாய் 31 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 73 சதம், விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 59 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 87 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 94 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.