மியான்மாரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 9.03அளவில் 4.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.