Friday, June 13, 2025
HomeMain NewsSri Lankaசட்டவிரோத சிகரெட் தொகையுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

சட்டவிரோத சிகரெட் தொகையுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

18,600 வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக வலான துணை ஊழல் தடுப்புப் பிரிவால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கிரேண்ட்பாஸ் பொலிஸில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments