Tuesday, April 15, 2025
HomeSportsலக்னோ - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்...!

லக்னோ – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்…!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 7 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments