Thursday, May 22, 2025
HomeHoroscopeசனியின் ராசியில் நுழையும் ராகு : கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் ராசிகள்..!

சனியின் ராசியில் நுழையும் ராகு : கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் ராசிகள்..!

ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.

தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்ற ராகு பகவான் வருகின்ற மே 18ஆம் திகதி சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைய உள்ளார்.

ராகு பகவான் வருகின்ற 2026 டிசம்பர் 5 ஆம் திகதி வரை இதே ராசியில் பயணம் செய்வார்.

இந்நிலையில், ராகு பகவானின் கும்ப ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போகிறது.

ரிஷபம்

வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இருக்கும்.
பணக்கார யோகம் கிடைக்கும்.
வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
நிதி திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும்.
கோடீஸ்வர யோகம் தேடி வரும்.
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு

நல்ல யோகம் கிடைக்கும்.
உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும்.
பணக்கார யோகம் கிடைக்கும்.
புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.

மிதுனம்

பணக்கார யோகம் தேடி வரும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
சிக்கிக் கிடந்த பணம் கைகளில் வந்து சேரும்.
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments