Monday, February 2, 2026
HomeMain NewsOther Countryசீனாவில் குத்துச்சண்டை போட்டிக்கு தயாராகும் ரோபோக்கள் - வைரல் வீடியோ

சீனாவில் குத்துச்சண்டை போட்டிக்கு தயாராகும் ரோபோக்கள் – வைரல் வீடியோ

சீனாவின் ஹாங்சூ (Hangzhou) நகரில் மனித ரோபோக்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த குத்துச்சண்டை போட்டிக்காக தீவிர பயிற்சியில் மனித ரோபோக்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பயிற்சியில் ஈடுபடும் மனித ரோபோக்களின் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular