Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் அர்ச்சுனா

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

பேஸ்புக் பதிவொன்று தொடர்பில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular