2025 ஆம் ஆண்டு திட்டமிட்டபடி லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண தொடரை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
