Monday, February 16, 2026
HomeMain Newsஇந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை காண வந்தார் ஜனாதிபதி அநுர

இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தை காண வந்தார் ஜனாதிபதி அநுர

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியைக் காண்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வருகை தந்துள்ளார்.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

K R Vijaya

Aniruddha Jatkar

Johnny Tri Nguyen