#image_title
பிறப்பு12 FEB 1951 – இறப்பு25 FEB 2021
வயது 70
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) சுவிஸ், Switzerland

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு முத்தையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசத்தின் பிறப்பிடமாய்
தாலாட்டும் அன்னையாய்
சீராட்டும் தந்தையாய்
நீங்கள் வாழ்ந்த காலங்கள்
எங்களால் மறக்க முடியாது

ஆண்டுகள் ஐந்து ஆனாலும் அழியவில்லை
எம் சோகம் எத்தனை யுகங்கள் ஆனாலும்
உங்கள் நினைவு எம்மை விட்டு அழியாது!

ஆலமரமாய் எம்மைக் காத்த
அன்புத் தந்தையே உங்களை
என்றென்றும் போற்றுகிறோம் எங்கள்
கண்களில் இருந்து நீங்கள் மறைந்தாலும்
ஆண்டு ஐந்து ஓடி மறைந்தாலும்
விழும் மழைத் துளியும் வீசுகின்ற காற்றும்
வாழுகின்ற காலம் வரை
உங்கள் நாமம் வாழும் ஐயா…

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…

தகவல்: குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here