இந்து ஆலயம் ஒன்றின் சிலையை உடைத்தவர் கைதானார்

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரவணை பகுதியில் உள்ள  இந்து ஆலயம் ஒன்றின் சிலையை உடைத்து சேதமாக்கியவரை ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தநிலையில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார் சந்தேகநபரை நேற்றிரவே கைதுசெய்யதுள்ளனர்.

அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles