Sangathy

Lincoln

Srilanka

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் திருப்பம்..!

Lincoln
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெறச்செய்வது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆலோசித்து வருகின்றனர். இதன்படி நாளை (19) சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது பாராளுமன்றத்தில் சலசலப்பு ஏற்படலாம் என...
Srilanka

சீதுவ பிரதேசத்தில் 27 வயது பெண்ணை கொலை செய்த 22 வயதுடைய நபர் கைது..!

Lincoln
சீதுவ பிரதேசத்தில் தங்கும் அறை ஒன்றில் 2 பிள்ளைகளின் தாயை கொலை செய்த சந்தேகநபர் அதிகளவு வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்....
Srilanka

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : நால்வர் காயம்..!

Lincoln
திருகோணமலை புகையிரத நிலைய முன்றலில் நேற்றுமுன்தினம் (17) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவேளை...
Srilanka

இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி..!

Lincoln
இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இது இந்நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் நலனுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
World Politics

மீண்டும் வடகொரியாவில் ஏவுகணைச் சோதனை..!

Lincoln
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது. இன்று காலை 7.44 மணிக்கு இரண்டு ஏவுகணைகளை...
World Politics

“மூன்றாம் உலகப்போர் மூளும்” : வெற்றியுரையில் புட்டின் சூளுரை..!

Lincoln
ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி புட்டின் சுயேட்சையாக போட்டியிடும் சூழலில் ரஷ்ய கம்யூனிஸ்ட்...
Cinema World

மஞ்சுமெல் பாய்ஸ்: தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா..!

Lincoln
சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழில் இப்படம் செய்த வசூல் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் 2024 ஆம் ஆண்டு வெளியான...
Cinema World

வீட்டு வாடகை கூட கட்ட முடியவில்லை : பாலிவுட் இயக்குனர் வேதனை..!

Lincoln
தேவாஷிஷ் மகிஜா இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு மனோஜ் பாஜ்பாய், தன்னிஷ்தா சாட்டர்ஜி போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான படம் ஜோரம். தேவாஷிஷ் மகிஜாவுடன் மனோஜ் வாஜ்பாய் மூன்றாவது முறையாக பணியாற்றுகிறார். 69...
India

தாமரை சின்னத்தில் போட்டியிட பா.ஜனதா நிர்ப்பந்தம் : ஓ.பி.எஸ். திணறல்..!

Lincoln
அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளார். பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த தொகுதிகளில் தனி...
India

பசியால் அழுது துடித்த கைக்குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய கோவை இளம்பெண்..!

Lincoln
சென்னையில் அருந்து மதுரை வரை இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் 3 மாத கைக்குழந்தையுடன் ஆண் பயணி...
India

ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு வீரர்களுக்கு அழுத்தம் :இரு இந்தியர்கள் நாட்டை விட்டு வௌியேற தடை..!

Lincoln
தற்போது பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் இந்திய முகாமையாளரான யோனி படேல் மற்றும் அவரது உதவியாளர் பச்சலோடியா ஆகாஷ்...
World Politics

ஜனாதிபதியாக தேர்வு செய்யாவிட்டால் இரத்தக்களறி ஏற்படும் : ட்ரம்ப் எச்சரிக்கை..!

Lincoln
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை...
World Politics

மூன்று மாதங்களில் 4ஆவது முறையாக வெடித்த ஐஸ்லாந்தின் எரிமலை..!

Lincoln
ஐஸ்லாந்தின் கிரிண்டவிக் நகரின் அருகேயுள்ள எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் இருந்த நிலையில் நேற்று(17) வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து வெளிப்படும் எரிமலை குழம்பு நாலாபுறமும் வழிந்தோடுவதுடன், எரிமலையில் இருந்து வெளிப்பட்ட புகை...
World Politics

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு..!

Lincoln
உக்ரைனின் தெற்குப் பகுதியிலுள்ள ஒடேசா நகரில் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது : ஒடேசா குடியிருப்புப் பகுதியில் ரஷ்யா நடத்திய இரட்டை ஏவுகணைத் தாக்குதலில்...
Sports

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகிய வீரர்..!

Lincoln
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான எதிர்வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட்...
Srilanka

வட்டுக்கோட்டை வாள்வெட்டு சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது..!

Lincoln
யாழ்.வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்தங்கேணியைச் சேர்ந்த குறித்த நபர், யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கீரிமலைப் பகுதியில் வைத்து கைது...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy