Sangathy

Lincoln

Cinema World

‘தளபதி 69’ படத்தினை இயக்க போவது யார் தெரியுமா.? : விஜய்யின் அதிரடி முடிவு..!

Lincoln
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி விடும் ‘G.O.A.T’ படத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கிறார் விஜய். இப்படத்தின் ஷுட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ‘G.O.A.T’ யை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள ‘தளபதி...
Cinema World

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி..!

Lincoln
பாலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் படம், விளம்பரங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது மகன் அபிஷேக் பச்சனும், மருமகள் ஐஷ்வர்யா ராயும் பாலிவுட்டில் ஜொலித்து வருகின்றனர். 81 வயதாகும்...
Srilanka

என் கணவரின் மரணத்திற்கு கடற்படையும் உடந்தை : CCTV காட்சிகளை வெளியிட்ட மனைவி..!

Lincoln
வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது...
IndiaNews

15 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது..!

Lincoln
இந்தியா – நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 15 பேர் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் . குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக...
World Politics

விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய ரொக்கெட்..!

Lincoln
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான மிகப்பெரிய ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” ரொக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன்...
Sports

இலங்கை – பங்களாதேஷ் : 2 ஆவது ஒரு நாள் போட்டி இன்று..!

Lincoln
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (15) இடம்பெறவுள்ளது. சிட்டகொங்கில் நடைபெறும் இந்தப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியில்...
World Politics

ரஷ்ய ஜனாதிபதித் தேர்தல் இன்று ஆரம்பம்..!

Lincoln
ரஷ்யாவில் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று தொடங்கியது. ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர். ரஷ்யாவின் 11 நேர மண்டலங்களிலும் அமைதியாக...
India

9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் : கேரளாவை வச்சு செய்யப்போகும் வெயில்..!

Lincoln
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கேரளா மாநிலத்தின் 9 மாவட்டங்களில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக...
Srilanka

நெல் கொள்வனவிற்காக 50 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு..!

Lincoln
நெல் கொள்வனவிற்காக 50 கோடி ரூபா நிதியை ஒதுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். நெல் விநியோக சபைக்கு இந்த நிதியை வழங்க அவர் தீர்மானித்துள்ளார். இதனடிப்படையில், நாளை (15) முதல் அனைத்து...
NewsSrilanka

பெலியத்தை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கைதான 11 பேரும் விளக்கமறியல்..!

Lincoln
பெலியத்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் இன்று (14) தங்காலை நீதவான்...
NewsSrilanka

வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகின..!

Lincoln
வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் பல தரப்பிலும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இளைஞனை கடத்தும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு...
NewsSrilanka

கெஹலிய ரம்புக்வெல்லவுகு பிணை மறுப்பு..!

Lincoln
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர்உள்ளிட்ட 4 பேருக்கு பிணை வழங்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது....
World Politics

காஸாவின் ரஃபா நகரை குறிவைக்கும் இஸ்ரேல்..!

Lincoln
காஸாவில் கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். முதலில் எல்லை அருகில் உள்ள வடக்குப் பகுதியை...
World Politics

“இலங்கையில் நடந்தது போன்று பாகிஸ்தானிலும் நடக்கும்” : இம்ரான் கான் அதிரடி..!

Lincoln
“பணவீக்கத்தின் புதிய அலை தோன்றியதும் நாட்டில், மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் நிலை ஏற்படும்; இலங்கையில் நடந்தது போன்று பாகிஸ்தானிலும் நடக்கும்” என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றதுக்கு...
Sports

லஹிரு திரிமான்ன விபத்தில் காயம்..!

Lincoln
அனுராதபுரம் திரப்பனை பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார், லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (14) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது....
World Politics

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து 12 மீனவா்கள் உயிரிழப்பு : இருவர் மாயம்..!

Lincoln
பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 மீனவா்கள் உயிரிழந்தனா். 2 பேர் மாயமாகியுள்ளனர். இந்திய எல்லையை ஒட்டிய ஹஜாம்ரோ பகுதியருகே அரபிக் கடலில் 45 போ் சென்று கொண்டிருந்த குறித்த படகு, மோசமான...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy