ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு அனுமதி கட்டணம்; வர்த்தமானி வௌியீடு
Colombo (News 1st) ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு அனுமதி கட்டணம் அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் தேயிலைக்கு 3 ரூபா என்ற அடிப்படையில் அனுமதி கட்டணம் அறவிடுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது....
You must be logged in to post a comment.