உணவின்றி உயிரிழக்கும் நிலையில் காஸா மக்கள்!
இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காஸாவானது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போதிய அளவு உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்றி அம்மக்கள் தவித்து வருவதாகவும், இதனால் பட்டினியால் உயிரிழக்கும் அபாய...