Sangathy
Sports

இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20: நியூஸிலாந்து 9 விக்கெட்களால் வெற்றி

Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

Dunedin மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 141 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

குசல் ஜனித் பெரேரா 35 ஓட்டங்களைப் பெற்றதுடன், தனஞ்சய டி சில்வா அதிகபட்சமாக 37 ஓட்டங்களை பெற்றார்.

அடம் மிலன்  5 விக்கெட்களை வீழ்த்தினார்.

நியூஸிலாந்து அணி 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கைக் கடந்தது.

டிம் செய்ஃபர்ட் 79 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட  சர்வதேச T20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியீட்டியுள்ளன.

தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் சனிக்கிழமை க்ரைஸ்சர்ச்சில் நடைபெறவுள்ளது.

Related posts

ரோகித் சர்மா சிஎஸ்கே அணியில் விளையாட வேண்டும் : அம்பதி ராயுடு..!

Lincoln

Ireland seal Grand Slam in Dublin

Lincoln

Sri Lanka rue dropped catch

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy