Mr Sinnathamby Rajaratnam
1ம் ஆண்டு நினைவஞ்சலி. யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி இராசரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. நீ இல்லாத நாமும்நிலா இல்லாத வானம்!நம் வீட்டு சூரியன் அழுகிறதுதுடைக்க நினைக்கும் விரல்கள்...