Sangathy
Srilanka

ஊர்காவற்துறையில் கண்ணிவெடிகள் மீட்பு..!

tharshi
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து இன்றையதினம் மூன்று கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும் போது குறித்த கண்ணிவெடிகள் இருப்பது அவதானிக்கப்பட்ட...
Srilanka

3 ஆயிரம் கடற்படையினருக்கு பதவி உயர்வு..!

tharshi
விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடித்து 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 15 ஆவது போர்வீரர் நினைவேந்தலுடன் இணைந்து 3,146 கடற்படை சிரேஷ்ட மற்றும் இளைய கடற்படையினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கடற்படை...
Srilanka

வௌ்ளவத்தையில் இடம்பெற்ற முள்ளிவவாய்க்கால் நினைவேந்தல்..!

tharshi
இந்நாட்டில் இடம்பெற்ற யுத்த மோதல்களில் முக்கியமான இடமாக விளங்கிய முள்ளிவாய்க்கால் நினைவாக இன்று (18) காலை வெள்ளவத்தை கடற்கரையில் ஒரு குழுவினர் நினைவேந்தல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த இடத்திற்கு வந்த மற்றொரு குழுவினர்...
Srilanka

நடுக்கடலில் இடம்பெற்ற கோர விபத்து : ஒருவர் பலி- மற்றொருவர் மாயம்..!

tharshi
பல நாள் மீன்பிடி படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மீனவர் காணாமல் போயுள்ளார். கடந்த 12ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 5 மீனவர்கள் கடலுக்கு...
Srilanka

இறைச்சி கொத்தில் நாய் இறைச்சி : தெல்லிப்பழை உணவகத்திற்கு சீல்..!

tharshi
யாழ். தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட போது குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக...
Srilanka

ஈழ இறுதிப்போரில் காணாமல் போனவர்கள் பற்றி ஐ.நா. பரபரப்பு அறிக்கை..!

tharshi
2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஈழ இறுதிப்போர் நடைபெற்றது. இந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் (தற்போது அவர் உயிரோடு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் கொல்லப்பட்டரா? என்பதில் சர்ச்சை நீடிக்கிறது)....
Srilanka

ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட தினம்: இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு நினைவேந்தல்..!

tharshi
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்கால் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் இலங்கை ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில்...
Srilanka

திருடுவதற்கு வீட்டுக்குள் நுழைந்த திருடன் தவறி விழுந்து உயிரிழப்பு..!

tharshi
அவிசாவளை உக்வத்தை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றிற்குள் இன்று (16) அதிகாலை நுழைந்த திருடன், வீட்டிலிருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்றை திருடி தப்பிச் செல்ல முயற்சித்த போது அதே வீட்டு வாசலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்....
Srilanka

இலங்கையில் அறிமுகமாகும் இந்தியாவின் PhonePe..!

tharshi
இந்தியாவின் PhonePe டிஜிட்டல் கட்டண முறை நேற்று (15) கொழும்பில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த அமைப்பின் மூலம்...
Srilanka

ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ஆராய விசேட குழு..!

tharshi
ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். அதற்கமைய...
Srilanka

யாழில் கொலை செய்யப்பட்ட பெண் : கணவர் கைது..!

tharshi
யாழ்ப்பாணம், தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைது...
Srilanka

இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை..!

tharshi
ஹோகந்தர ஹொரஹேன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (15) இரவு 7.30 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நபர் ஒருவர் தடியால்...
Srilanka

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனை : நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை..!

tharshi
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனைகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை (17) வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மே மாதம் முதலாம்...
Srilanka

பேருந்தை செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி..!

tharshi
நுவரெலியாவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த நாவலப்பிட்டி டிப்போவிற்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்துள்ள செய்தியொன்று பதிவாகியுள்ளது. இதனால் பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி டிப்போவில்...
Srilanka

இலங்கை – இந்திய படகு சேவை மீண்டும் ஒத்திவைப்பு..!

tharshi
இந்தியா – இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி இந்த படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் சில...
Srilanka

தியத்தலாவை கார் பந்தய விபத்து : மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

tharshi
தியத்தலாவை பொக்ஸ்ஹில் கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி நேற்று (15) இரவு உயிரிழந்தார். அவர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy