Sangathy

tharshi

India

மணமகன் மீது மணமகளின் முன்னாள் காதலன் கொலைவெறி தாக்குதல்..!

tharshi
திருமண மேடையில் மணமகளின் முன்னாள் காதலன் மணமகனை அனைவர் முன்னிலையிலும் கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜா துபே என்பவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான்...
World Politics

ஈரானின் புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

tharshi
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்நிலையில் மிக...
World Politics

பூனைக்கு கவுரவ டாக்டர் பட்டம்..!

tharshi
கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று, பின்னர் குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யும் நபர்களுக்கு பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்குவது வழக்கம். இதுதவிர தொழிலதிபர்கள், கலைத்துறையினர், சாதனை படைத்தவர்கள் என பலருக்கு கவுரவ...
Srilanka

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள சிறைச்சாலை அதிகாரிகள்..!

tharshi
சிறைச்சாலை அதிகாரிகள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அந்த தொழிற்சங்க...
Srilanka

ரஷ்யாவுக்கான அடுத்த இலங்கைத் தூதுவர் யார்..!

tharshi
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை தூதரகத்திற்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிய தூதுவர் நியமிக்கப்படும் வரை அந்த பதவிக்கு வெளிவிவகார அமைச்சின் உயர்...
Srilanka

ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம்..!

tharshi
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றியமைப்பதில் 650 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைகள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தற்போதுள்ள ஊழியர்களில் சுமார் 200 பேரை அரசு நிறுவனங்களுக்கு...
World Politics

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி..!

tharshi
ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு...
Cinema World

விஜய் நடிக்கவேண்டிய படத்தில் சூர்யா நடித்து செம ஹிட்டான திரைப்படம்..!

tharshi
தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வருபவர் தான் விஜய். நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜய் பல போராட்டங்களையும் அவமானங்களையும் கடந்து இன்று இந்த இடத்தை அடைந்துள்ளார். காதல் படங்களாக நடித்து...
World Politics

காசாவில் பிணைக் கைதிகள் 3 பேர் உடல்கள் மீட்பு..!

tharshi
இஸ்ரேலுக்குள் கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி காசாவின் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவி தாக்குதல் நடத்தி பலரை கொன்றனர். மேலும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து...
Srilanka

ஊர்காவற்துறையில் கண்ணிவெடிகள் மீட்பு..!

tharshi
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து இன்றையதினம் மூன்று கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும் போது குறித்த கண்ணிவெடிகள் இருப்பது அவதானிக்கப்பட்ட...
India

மனைவி கழுத்தை நெரித்துக் கொன்று பிணத்துடன் ‘செல்பி’ எடுத்த கணவன் தற்கொலை..!

tharshi
உத்தரபிரதேச மாநிலம் இடாக் பகுதியைச் சேர்ந்த தம்பதி காசியாபாத் பகுதியில் வசித்து வந்தனர். அங்குள்ள லோனி என்ற இடத்தில் கணவர் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள தனியார்...
India

சொத்துக்காக தாயின் இறுதி சடங்கை 2 நாட்கள் தாமதமாக்கிய பிள்ளைகள்..!

tharshi
உயில் எழுதுவது ஏன் முக்கியம் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. 79 வயதான வேமு லக்ஷ்மம்மா என்ற மூதாட்டிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைய...
Srilanka

3 ஆயிரம் கடற்படையினருக்கு பதவி உயர்வு..!

tharshi
விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடித்து 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 15 ஆவது போர்வீரர் நினைவேந்தலுடன் இணைந்து 3,146 கடற்படை சிரேஷ்ட மற்றும் இளைய கடற்படையினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கடற்படை...
Srilanka

வௌ்ளவத்தையில் இடம்பெற்ற முள்ளிவவாய்க்கால் நினைவேந்தல்..!

tharshi
இந்நாட்டில் இடம்பெற்ற யுத்த மோதல்களில் முக்கியமான இடமாக விளங்கிய முள்ளிவாய்க்கால் நினைவாக இன்று (18) காலை வெள்ளவத்தை கடற்கரையில் ஒரு குழுவினர் நினைவேந்தல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த இடத்திற்கு வந்த மற்றொரு குழுவினர்...
Sports

பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்? : பெங்களூரு-சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை..!

tharshi
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு...
Cinema World

GOAT படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு..!

tharshi
நடிகர் விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy