Home25% of global death toll in USA 25% of global death toll in USA By admin July 11, 2020 0 36 Share FacebookTwitterPinterestWhatsApp 25% of global death Death toll is in USA which has less the 4% of the World’s population அமெரிக்காவின் சனத்தொகை உலகத்தின் 4 வீதம் ஆனால் கொரோனாவால் உயிரிணந்தவர்களின் தொகை 25 வீதம். உலகத்திலே கொரோனா நோய் நச்சுக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையும் உயிரிளந்தவர்களின் தொகையும் கூடிய தேசம் வட அமெரிக்காவே. இந்தநிலையில் டொனல்ட் றம்ப் உலகத்திலேயே கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது தானே என்று மார்தட்டி சங்கூதுகிறார். பலவருடங்களாக படித்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவம்பெற்ற பல விஞ்ஞானிகளின் ஆலோசனைகளைபும் பரிந்துரைகளையும் உதறித்தள்ளிவிட்டு தன்னைத்தவிர புத்தியும் அனுபவமும் உள்ளவர்கள் உலகத்திலே இன்னமும் பிறக்கவில்லையென்று தம்பட்டமிட்டுக்கொண்டு அலைகிறார் றம்ப். இதுபோதாததென்று கிருமிநாசினி குடித்தால் கொறோனானோய் மாறிவிடும் என்று பகிரங்கமாக விழம்பரம் செய்துள்ளார். இந்த முட்டாளின் புத்திமதி கேட்டு கிருமிநாசினி குடித்து உயிரிளந்த அப்பாவிமக்கள் நூற்றுக்கணக்கானோர். Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Share FacebookTwitterPinterestWhatsApp Previous articleNepal’s ruling party’s meet to decide PM’s future deferred again; Oli downplays intra-party riftNext articleNumber ofAnimals in the World adminhttps://sangathy.com RELATED ARTICLES Main News பிரான்ஸில் ஈழத் தமிழ் இளைஞர் வெட்டிக்கொலை February 5, 2026 Main News அரச அதிகாரிகளாலேயே வடக்கு, கிழக்கில் காணி, மத உரிமைகள் மீறப்படுகின்றன February 5, 2026 Main News கிளிநொச்சியில் குளவி கொட்டி 39 மாணவர்கள் பாதிப்பு February 5, 2026 LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. Most Popular பிரான்ஸில் ஈழத் தமிழ் இளைஞர் வெட்டிக்கொலை February 5, 2026 அரச அதிகாரிகளாலேயே வடக்கு, கிழக்கில் காணி, மத உரிமைகள் மீறப்படுகின்றன February 5, 2026 கிளிநொச்சியில் குளவி கொட்டி 39 மாணவர்கள் பாதிப்பு February 5, 2026 திரு அம்பலவாணர் பேரம்பலம் February 5, 2026 Load more