Sunday, February 8, 2026
Homeஇன்று(20) நள்ளிரவு முதல் பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு

இன்று(20) நள்ளிரவு முதல் பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு

Colombo (News 1st) 450 கிராம் நிறையுடை ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இன்று(20) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன குறிப்பிட்டார்.

அதற்கு இணையாக ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன.

கோதுமை மா விலை குறைக்கப்பட்டுள்ளமையை கருத்திற்கொண்டு நுகர்வோருக்கு இந்த நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular