Sunday, February 8, 2026
Homeஜனாதிபதி - பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் இடையே சந்திப்பு

ஜனாதிபதி – பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் இடையே சந்திப்பு

Colombo (News 1st) பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்டை(Patricia Scotland) சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, பொதுநலவாய அமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள டிஜிட்டல்மயமாக்கல் செயற்றிட்டம் தொடர்பில் அமைப்பின் செயலாளர் நாயகம் – ஜனாதிபதி இடையே கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு அரசின் வழிமுறைகள் மற்றும் செயற்றிட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular