Monday, February 9, 2026
Homeஅமரர் விஸ்வலிங்கம் குணசிங்கம்

அமரர் விஸ்வலிங்கம் குணசிங்கம்

பிறப்பு05 MAR 1931, இறப்பு04 JUL 2022அமரர் விஸ்வலிங்கம் குணசிங்கம்

முன்னாள் கப்பல் துறைமுக ஊழியர்- திருகோணமலை

வயது 91

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Toronto, Canada

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் குணசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஓராண்டு ஆனது அப்பா.

எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.

அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular