Tuesday, February 10, 2026
spot_img
Homeதிரு குணரெத்தினம் திருவருள்ராஜா (அருள்)

திரு குணரெத்தினம் திருவருள்ராஜா (அருள்)

தோற்றம்05 AUG 1965, மறைவு09 JUN 2023

Kokkuvil Hindu College

வயது 57

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) London, United Kingdom

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குணரெத்தினம் திருவருள்ராஜா அவர்கள் 09-06-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகள், முத்துவேலு சற்குணம்(ஆச்சிக்குட்டி) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற குணரெத்தினம், இராஜேஸ்வரி(சரோஜா, கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சற்குணராஜா(ராஜா, கனடா), நந்தராஜா(நந்தா, கனடா) யசிந்தா(ஜசி, பிரித்தானியா), கவிதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கவிதா, ஶ்ரீஅரிமர்த்தனன்(அரி), சிவகுமாரன், காலஞ்சென்றவர்களான ஞானமணி, நடேசமூர்த்தி மற்றும் விக்னேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

மீரா, உமாசங்கர், உமாராஜன், அனுஷா, அரவிந்தன், கஜேந்திரன், தனேந்திரன், சஜீந்திரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

மிதுன், ராகுல் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அஜய், அஜின், சிந்துஜா, நிதர்சன், லக்‌ஷன், கண்ணகி, பிரியா, கிருஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சொப்னா, சூரியா, சஜின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ராஜன் அவர்களின் ஆருயிர் நண்பனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular