ஸ்ரீ தலதா மாளிகையின் 2023 எசல பெரஹரா உற்சவம் ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பம்

Colombo (News 1st) ஸ்ரீ தலதா மாளிகையின் 2023 எசல பெரஹரா உற்சவம் ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறும் என தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல அறிவித்துள்ளார்.

இன்று (05) மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.

இதற்கிணங்க, ஆகஸ்ட் 17 ஆம் திகதி அமையும் சுப வேளையில் பெரஹரா உற்சவம் ஆரம்பமாகவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles